Posts

SENJI LAKSHMI NARAYANA PERUMAL TIRUVALLUR DT.

 லட்சுமி நாராயணர் கோயில் தல வரலாறு  லட்சுமி நாராயணர் கோயில் அமைவிடம்  செஞ்சி பானம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து 2 கிமீ.  ஸ்வாதி நக்ஷத்திரகாரர்கள் வழிபட வேண்டிய தலம்  சிவன் கோயிலின் தெற்கே அமைந்துள்ள _ லட்சுமி நாராயணர் கோயில் அதே கால கட்டத்தைச் சேர்ந்தது. தாம்பத்திய அன்யோன்யத்தைத் தரும் பெருமாள் இவர்.  அமர்ந்த கோலத்தில் கிழக்குத் திருமுக மண்டலமாய் காட்சி தருகிறார். நாற்கரங்களில் சங்கு சக்கரம் தாpத்தும், மற்றோர் கரத்தில் அபய ஹஸ்தம் கொண்டும் இடக்கரத்தில்  லாவகமாக மகாலட்சுமியினை ஆலிங்கனம் செய்த வண்ணம் உள்ளார். மார்பில் தாpத்துள்ள ஆபரண வேலைப்பாடுகள் அற்புதமாய் உள்ளன.  ஆலயத்திற்கு வெளியே சிதிலமடைந்த விநாயகர் சிலையும் விஷ்ணுவின் சிலையும் உள்ளன. விநாயகர் சிலைக்கு அருகே உள்ள பெருமாளுக்குப் புடவை அணிவிக்கப்பட்டுள்ளதால் அம்பாள் போன்று தோற்றமளிக்கிறது.  சிறிய அர்த்த மண்டபம் உள்ளது. பிரகாரத்தில் இராமானு$ர் மற்றும் தேசிகர் சிலைகள் உள்ளன.  வெளிப் பிரகாரத்தில் மகாவிஷ்ணு சிலையும் ஆலய சுவற்றில் உள்ளது.  பெருமாள் கோயிலில் உள்ள பஞ்ச லோக உற்சவர் சிலைகள் மூன்று முறை கொள்ளையடித்து Nரையாடப்பட்டு பெரும் முயற

SENJI (THIRUVALLUR DISTRICT) SRI LAKSHMI NARAYANA PERUMAL TEMPLE 631203 - TIRUPPANI FROM 27 10 2023 ONWARDS

 
Image
 

GARUDAZHWAR (PERIYA THIRUVADI)

Image
 

SRI ANJANEYAR (SIRIYA THIRUVADI)

Image
 
Image
 
 Senji Sri Lakshmi Narayana Perumal Temple, Thiruvallur District is being renovated. The Balalayam was done on 17.09.2023.  Work is progressing in full swing.  Lot of support is needed for the renovation work in all forms.  Persons interested can support this noble mission. Contact K. Sai Kumar, Chennai 9382872358. Praveen  8122191689 Prebabu 8148282345 Eswaran 9941237335